Thursday, December 14, 2006

ஜடை பின்னல் பயணத்தில் (Jadai pinnal payanathil)



உயிர்வரை துரத்தும் உன் வாசத்தில்
துகில் கூட தொலைந்து போனது!!
நீ காற்றில் வரைந்த கோலங்களை
கணக்கெடுத்தே கரைந்து போகிறேன்!!
நீண்ட தூர ஜடை பின்னல் பயணத்தில்
பாதை தேடி கலைத்தே போனேன் நான்.
என் காதல் தூண்டிலில்
உன் கண்கள் மட்டும் சிக்க மறுப்பதேன்?
உன் வருகைக்காகவே காத்திருக்கும்
என் பேருந்து நிருத்தத்தை பார்...
நீ இப்போதெல்லாம் வருவதில்லை என
ஓ' என கதறி அழுகின்றன!!
நமக்கு எதற்கு ஊர் வம்பு.
பேசாமல் என்னை வந்து பார்த்து விடேன்.

Uyirvarai thurathum un vaasathil
Thugil kooda tholainthu ponathu!!
Nee Katril varaintha kolangalai
Kanakkeduthe karainthu pogiren!!
Neenda thoora jadai pinnal payanathil
paathai thedi kalaththe ponen naan.
En kaathal thoondilil
Un kangal mattum sikka maruppathen?
Un varugaikagave kaathirukkum
en perunthu niruthathai par...
Nee ippothellam varuvathillai ena
O'ena kathari alugindrana!!
Namakku etharku oor vambu.
Pesamal ennai vanthu paarthu viden.

1 Comments:

Blogger பாக்யா... said...

"Namakku yethukku oor vambu.."
intha line rembo nalla irukku...

December 15, 2006 11:38 PM  

Post a Comment

<< Home