Friday, December 15, 2006

இடைவெளி (Idaiveli)


எனக்கும் உனக்குமான இடைவெளி குறைகையில்
நான் பறந்து விடுகிறேன் விண்ணுக்கு
தள்ளி இருந்தே தரிசனம் கொடு
ன்னால் நீண்ட தூரம் எல்லாம் செல்ல முடியாது

Enakkum unakumaana thorangal kuraigaiyil
Naan paranthu vidugiren vinnukku
Thalli irunthe tharisanam kodu
enaal neenda thooram ellam sella mudiyathu.

1 Comments:

Blogger saranvellimala said...

eppadi ippadi ellam partner....

good

December 16, 2006 12:58 PM  

Post a Comment

<< Home