கூந்தல் நீர்வீழ்ச்சி (Koonthal Neerveezhchi )

காதல் செய்தே களைத்துப் போய்
உன் கூந்தல் நீர்வீழ்ச்சியில்
நீராட வந்த நான், உன்னில்
மூழ்கி மூச்சடைத்துப் போனேன்
உச்சி முதல் உள்ளங்கால் வரை
உன் கூந்தல் உருகி ஒடி வந்தாலும்
உருகிச் செல்வதோ என் மனமும் தான்
கரை தேடி அலைய வேண்டாம்
கடலாக நான் இருக்கும் போது!!
காத்திருக்கிறேன் சந்தியா!!
கைகளை விரித்து என்னுள் கலந்துவிடு.
Kaathal seithe kalaithu poi
Un koonthal Neerveezhchiyil
Neerada vantha naan, unnil
Moozhgi moochadaithu ponen
uchi muthal ullangaal varai
un koonthal urugi odi vanthaalum
urugi selvatho en manamum thaan
karai thedi alaiya vendam
kadalaaga naan irukum pothu!!
Kaathirukiren santhiya!!
kaigalai virithu ennul kalanthuvidu.


1 Comments:
nice poeM...seNN..
eaNN verUm kadal kavidai mattuM ezhudireenghaa...
unghalukku niraya kaadal tholvighalaa??
sandiyaa...endraL..evenin...eravu...
sandiyaaH yaarukkagavum kaathirukkaa maattaal
neengha eNn veenaah time waste panreengha??loll
kadalodu kalakka evvalavu jeevan kathukidakku..
veruM sandya thaanaa??
Post a Comment
<< Home