Wednesday, December 20, 2006

விளையாட்டு மைதானம் (Vilayyaatu Maithanam)


விதிகளை மாற்றும் பிரம்மனில்லை நான்
விரக்தியாய் உருண்டோடும் கூழாங்கல் நான்
நேற்றும் இன்றும் கற்பனைகள்
நாளை மற்றும் மாறியது
இன்றைய சந்தோஷங்களோடு
நாளைய சோகத்தை மறக்கிறேன்
விதி மீண்டும் விளையாடும்
விளையாட்டு மைதானமானேன் நான்.

vithigalai maatrum brammanillai
naanvirakthiyaay urundodum koozhangal naan
netrum indrum karpanaigal
naalai matrum maariyathu
indraiya santhosangalodu
naalaiya sogathai marakkiren
vithi meendum vilaiyadum
vilaiyaatu maithanamaanen naan.

1 Comments:

Blogger Babu said...

Good one Sen ! Write more and more !!!

May 03, 2007 12:11 PM  

Post a Comment

<< Home