Monday, September 24, 2007

உயிர் மட்டும் நீ தர வேண்டும்



காலங்கள் போடும் கோலங்களில்
நீயும் ஒரு புள்ளியாய்..
உன்னை சுற்றி வளைந்து ஓடியே
என்னுள் நான் உயிர் பெற்றேன்..
சிறு காற்று வந்து
கலைத்ததே..உயிர் கலைந்ததே
மீண்டும் ஓடி வளைய என்னுள் ஆசை
உயிர் மட்டும் நீ தர வேண்டும். தருவாயா?

2 Comments:

Blogger vhalar said...

rombe nalla irukku...un uyiril naan vaalanum-nu rombe alega indirect-a solli irukinge...great..keep it up...

September 24, 2007 4:18 PM  
Blogger Babu said...

actually after reading this, I remember some saying
"you may be someone to others..but for someone you are special"..dont know why..true but frank..Is it related??

September 28, 2007 3:16 PM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home