Wednesday, October 03, 2007

ஒரு பெ(க)ண்ணின் கதை



(அவள் கண்ணின் பார்வையில்)
நானும் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறேன்
மேல் உதடுக்கும் கீழ் உதடுக்கும் சண்டை
யார் அவனுக்கு முதல் முத்தம் தருவதென்று!!
பொதுவாய் ஒரு தீர்ப்புச் சொன்னேன்
சேர்ந்து கொடுத்தால் சுகம் என்று!!
இவளது இதழ் குவித்து அவனிடம்
முத்தப் பரிமாற்றம் நடத்தினாள்
எனக்குத் தான் வெட்கத்தில் கண்கள் மூடிக்கொண்டன.

2 Comments:

Blogger vhalar said...

kavithai rombe nalla irukku..vittiyasemane yosanai...good...keep it up...

October 03, 2007 10:45 PM  
Blogger purple said...

ஒரு பெ(க)ண்ணின் கதை

title-e rombe vittiyasema irukku..nice...

November 22, 2007 12:20 AM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home