Friday, October 19, 2007

இன்று இலையுதிர்காலம் ..



உன் இதய வானில்
நானொரு நிலவாக நினைத்திருந்தேன்!!
இருண்ட மேகமாகி இன்று
கரைந்து காணாமலே போனேன்!!
செடியாக நீயிருந்தபோது
வேராகிட நினைத்திருந்தேன்!!
நானும் ஒரு இலைதான் என
எனக்கு புரியவைத்தாய்!!
இன்று இலையுதிர்காலம்...
உதிர்ந்த சருகாகி
உந்தன் வேருக்கே உரமாகி போனேன்!!

2 Comments:

Blogger purple said...

rombe nalla irukku..sogathilum sugam-nu solluvange..anthe maathiriyane sogam than ithu..padikke padikke puthu puthu artham solluthu..keep it friend..

November 22, 2007 12:15 AM  
Blogger Reenu said...

செடியாக நீயிருந்தபோது
வேராகிட நினைத்திருந்தேன்!!
நானும் ஒரு இலைதான் என
எனக்கு புரியவைத்தாய்!!
இன்று இலையுதிர்காலம்...
உதிர்ந்த சருகாகி
உந்தன் வேருக்கே உரமாகி போனேன்!


luvable lines,its true, happens in real life sen,great,i like it :)

April 29, 2008 7:14 PM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home