Friday, February 22, 2008

சந்தியா... சந்தியா...




சாரமில்லாமல் ஊசலாடிய
என் இதயத்திற்கு
சாரமும் ஈரமும் வந்ததெப்படி?
என் சரீரத்திற்க்கு
சாரீரம் வந்ததெப்படி?
சாளரம் இல்லாமலே... சந்தியா,
எனக்குள் தாராளமாய் நுழைந்துவிட்டாள்!!!

0 Comments:

Post a Comment

<< Home