Friday, November 16, 2007

முற்றும்



நிஜங்கள் மாறும்போது
நிழல்களும் சாய்வதுண்டு!!!
பயணங்கள் தொடர்ந்தாலும்
சக பயணிகள் மாறுவதுண்டு!!!
முடிவில்லா இப்பயணத்தில்'
முற்றும்" போடும் நாளே முடிவாய்!!!
அன்பை தொலைத்து தேடி அலைபவனுக்கு
அள்ள அள்ள கிடைக்காவிடினும்
கிள்ளி தருமா உந்தன் உள்ளம்?