Tuesday, June 05, 2007
ஒற்றை சூரியன்

கடல் சத்தம் காற்றில் இசைக்க
மணல் மீது மெல்ல மெல்ல
கனவோடு கைகோர்த்து நடந்தபோது
தூரத்து அலை நோக்கினாய் நீ!!!
உன் முகம் பார்த்தேன் நான் !!!
"என்னடா பண்றே?" என்று நீ கேட்டபோது
இங்கொரு சூரியனை பாரடி என்றேன்!!!
எங்கே என விழித்தாய்!!!
உன் முகம் தானடி என்றபோது
முகம் பொத்திச் சிரித்தாய்!!!
வேறொறு வேதனையில்
வெறுத்து பிரிந்தாலும்
இன்னும் அதே கடலோரத்தில்
நான் மட்டும் ஒற்றை சூரியனுடன்!!!
மணல் மீது மெல்ல மெல்ல
கனவோடு கைகோர்த்து நடந்தபோது
தூரத்து அலை நோக்கினாய் நீ!!!
உன் முகம் பார்த்தேன் நான் !!!
"என்னடா பண்றே?" என்று நீ கேட்டபோது
இங்கொரு சூரியனை பாரடி என்றேன்!!!
எங்கே என விழித்தாய்!!!
உன் முகம் தானடி என்றபோது
முகம் பொத்திச் சிரித்தாய்!!!
வேறொறு வேதனையில்
வெறுத்து பிரிந்தாலும்
இன்னும் அதே கடலோரத்தில்
நான் மட்டும் ஒற்றை சூரியனுடன்!!!


