கதை அல்ல நிஜம்

என் அன்புத் தோழி அவள்
பேசத் தெரிந்த கருப்பு ரோஜா!!
எத்தனை பேர் வந்தாலும்
எனக்கென்று ஓர் இடமுண்டு அவளிடம்!!
எத்தனை புயல்கள் எத்தனை இயல்கள்
எல்லாமே நீண்ட பயணத்தின்
கவிதைப் பக்கங்களாய்!!
உன் ஒரு புன்னகைக்குத் தான்
எத்தனை பெரிய வரிசை?
முன் பதிவு செய்யாமலே
இடம் கொடுத்தாய் உன் இதயத்தில்!!
நண்பர்களாகி காதலிக்கும் உலகில்
காதலாகி தோழியானாள் அவள்!!
பேசத் தெரிந்த கருப்பு ரோஜா!!
எத்தனை பேர் வந்தாலும்
எனக்கென்று ஓர் இடமுண்டு அவளிடம்!!
எத்தனை புயல்கள் எத்தனை இயல்கள்
எல்லாமே நீண்ட பயணத்தின்
கவிதைப் பக்கங்களாய்!!
உன் ஒரு புன்னகைக்குத் தான்
எத்தனை பெரிய வரிசை?
முன் பதிவு செய்யாமலே
இடம் கொடுத்தாய் உன் இதயத்தில்!!
நண்பர்களாகி காதலிக்கும் உலகில்
காதலாகி தோழியானாள் அவள்!!



